(69).மதுரை சித்த மருத்துவ குருகுலம் ,siddhamaruthuvakurukulam.
வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015
புதன், 12 பிப்ரவரி, 2014
மதுரை சித்த மருத்துவ குருகுலம்
மேஷராசி
வரரிஷி ,காலாங்கிநாதர் ,போகர்.
ரிஷப ராசி
ரோமரிஷி,மச்சமுனி,
மிதுன ராசி
சட்டைமுனி,பாம்பாட்டி சித்தர்,இடைக்காட்டார்,திரனாக்கியர்,சமதக்கினி
கடக ராசி
தன்வந்திரி,சுப்பிரமணியர்,கமல முனி,யூகி முனி,மூலத்தீசர்,கோரக்கர்,அகத்தீசர்.
சிம்மராசி
சிவ வாக்கியர்,ராம தேவர்,சண்டேசர்,ஊர்வசி,
கன்னி ராசி
காக புஜண்டர்,கருவுரார்,புண்ணக்கீசர்,
துலாராசி
புலிப்பாணி,குதம்பை சித்தர்.
விருச்சிக ராசி
நந்திசர்,புலஸ்தியர் ,வால்மீகி,வியாசர்,
தனுசு ராசி
தேரையர் ,யாகோபு,கொங்கணவர்
மகர ராசி
காலகண்டர்,தட்சிணா மூர்த்தி
கும்ப ராசி
திருமூலர்,கௌபாலர்,சோதிமுனி
மீன ராசி
டமரகர்,அறிவானந்தர்,சுந்தரானந்தர்.
சித்த மருத்துகள் அனுபவ செய்முறைகள் பயில,மருந்து செய்ய கைபாகம்,செய்பாகம் கற்க,சித்த மருத்துவ சந்தேகங்கள் விடை காண,நேரடி மருந்து செய்முறை பயிற்சி பெற,சித்தர் மார்க்கம் தெளிவு பெற,நாடி பார்க்க கற்றுக்கொள்ள,மூலிகை,தாது வகை,உப்பினங்கள்,உபரசம்,பாஷாணம்,நவலோஹம்,நவரத்தினம் முதலியவற்றை மருந்தாக்க,அணுகவும்.(vaithiyarkk@gmail.com)+919894618455
whats App no.+91 9894618455.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
